ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ மௌவல் மௌவல்உன் பூவிழி பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் மலருமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடிவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிஅன்பால் பார்வையிடு அழகை சாவியிடுஉன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடுஅடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரேநெஞ்சில் முட்டிக் கொல்லுவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிபூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ மௌவல் மௌவல்ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனாபுன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனாவிடியும்வரை மார்புக்குள் இருப்பேனாவிழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேனாஓ பெண்களிடம் சொல்வது குறைவுசெய்வது அதிகம் செயல்புயல் நானடிவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிபூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ மௌவல் மௌவல்பொன்வாக்கியமே வாய்வாத்தியமேஉன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்வந்து ஒளிந்துகொண்டேன் சுகம்சுகம் கண்டேன்ஆனந்தவெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்விண்வெளியில் ஜதி சொல்லி ஆடிவெண்ணிலவை சகதியும் ஆக்கி விட்டேன்அடடடா குமரியின் வரங்கள்குழந்தையின் சிணுங்கல்முரண்பாட்டு மூட்டை நீவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிவாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜிஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ மௌவல் மௌவல்உன் பூவிழி பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் மலருமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடிஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்படம் : சிவாஜி (2007)இசை : ஏ.ஆர். ரஹ்மான்பாடியவர் : ஹரிஹரன், மதுஸ்ரீவரிகள் : வைரமுத்து
நம்ம புலி ஆம்பல் ஆம்பல் தொடர்கதை தான் எழுதி இருக்காரோ-ன்னு வந்து பாத்தா...புலி பாடும் தலைவர் பிறந்த நாள் பாட்டு!ஆம்பல்-னா ஆம்பல் பூ!மௌவல்-ன்னா என்னாங்க புலி? புலியின் குகைக்குள் நொழைஞ்சி கேள்வி கேட்டாச்சு-ல்ல :-)
// அழகை சாவியிடு //அது "அழகை சாணையிடு" :)))
// kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஆம்பல்-னா ஆம்பல் பூ! மௌவல்-ன்னா என்னாங்க புலி?//மௌவல்னா மல்லைகைப் பூ-ங்க KRS :)))
Post a Comment
3 Comments:
நம்ம புலி ஆம்பல் ஆம்பல் தொடர்கதை தான் எழுதி இருக்காரோ-ன்னு வந்து பாத்தா...புலி பாடும் தலைவர் பிறந்த நாள் பாட்டு!
ஆம்பல்-னா ஆம்பல் பூ!
மௌவல்-ன்னா என்னாங்க புலி?
புலியின் குகைக்குள் நொழைஞ்சி கேள்வி கேட்டாச்சு-ல்ல :-)
// அழகை சாவியிடு //
அது "அழகை சாணையிடு" :)))
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆம்பல்-னா ஆம்பல் பூ!
மௌவல்-ன்னா என்னாங்க புலி?
//
மௌவல்னா மல்லைகைப் பூ-ங்க KRS :)))
Post a Comment