சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டாசின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணாஉங்க பேரை ஒரு தரம் சொன்னாநிமிர்ந்து எழுந்திடும் புல்லும்மேக்கப்பை ஏத்துங்ககெட்டப்பை மாத்துங்கசெட்டப்பை மாத்தாதீங்கசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டாசின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணேஎந்தன் பேரை ஒரு தரம் சொன்னாநிமிர்ந்து எழுந்திடும் புல்லும்மேக்கப்பை ஏத்தலாம்கெட்டப்பை மாத்தலாம்செட்டப்பு மாறாதம்மா(சூப்பர் ஸ்டாரு)உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மாஅதுக்கு வைத்தியம் உண்டாபோட்டல் அவிழ்க்க துடிக்குது அய்யாஇதுக்கு வைத்தியம் உண்டாகைவசம் வைத்தியம் மெத்த யிருக்குகாரியம் மீறினால் மெத்தை இருக்குகண்ணனே உன்னிடம் வம்பு எதுக்குகட்டலும் ரெண்டுக்கு சொல்லியிருக்குஎங்கெங்கு சுகமென்று இலக்கணமிருக்கு(சூப்பர் ஸ்டாரு)நெத்தியில் புரளும் ஒத்தை முடி விலக்கிமுத்தங்கள் தர ஒரு ஆசைகண்மணி உனது கால் கொலுசெடுத்துகைகளில் கட்டிக்கொள்ள ஆசைஎன்னமோ மாறுது புத்தி உனக்குஎன் குங்குமம் எங்கயோ ஒட்டியிருக்குஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தமிருக்குநான் அள்ளவும் கிள்ளவும் சொந்தமிருக்குஎன்றாலும் அதுக்கொரு இடம்பொருள் இருக்கு(சூப்பர் ஸ்டாரு)படம்: ராஜா சின்ன ரோஜாஇசை: சந்திரபோஸ்பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.ஷைலஜாபாடல்: வைரமுத்து
செம டைம்லி பாட்டு கப்பி!சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னவோ ரஜினியின் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீப காலமாக அடிக்கடி முனுமுனுக்கும் பாடல். இட்டமைக்கு நன்றிமுதல் சரணத்தில் இரண்டு வரிகள் விட்டு போயிருக்குஇரண்டாவது சரணத்தில் "நெத்தியில் புரளும் ஒத்தை முடி விலக்கிமுத்தங்கள் தர ஒரு ஆசை" என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
பிரேம்தவறுகள் சரி செய்யப்பட்டது. நன்றி
காலைலதான் நெனச்சேன், எங்கடா இன்னும் இந்த பாட்டு போடலைனு...சூப்பர் கப்பி...
Post a Comment
4 Comments:
செம டைம்லி பாட்டு கப்பி!
சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னவோ ரஜினியின் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீப காலமாக அடிக்கடி முனுமுனுக்கும் பாடல். இட்டமைக்கு நன்றி
முதல் சரணத்தில் இரண்டு வரிகள் விட்டு போயிருக்கு
இரண்டாவது சரணத்தில் "நெத்தியில் புரளும் ஒத்தை முடி விலக்கி
முத்தங்கள் தர ஒரு ஆசை" என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
பிரேம்
தவறுகள் சரி செய்யப்பட்டது.
நன்றி
காலைலதான் நெனச்சேன், எங்கடா இன்னும் இந்த பாட்டு போடலைனு...
சூப்பர் கப்பி...
Post a Comment