ஜே ... ஜேய்... அண்ணணுக்கு... ஜேய்.. அண்ணணுக்கு...ஜேய்.. காளையனுக்கு ஜேய் காளையனுக்கு ஜேய்... ஜேய்ய்ய்ய்ய்...பொதுவாக எம் மனசு தங்கம்ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்பொதுவாக எம் மனசு தங்கம்ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்தன்னானா தானாதன தன்னானா... தானாவெற்றி மேல் வெற்றி வரும்ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாலுமேஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்ஆனந்தம் காணுவோம் என்னாலுமேபொதுவாக எம் மனசு தங்கம்ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்முன்னால சீறுது மயில காளபின்னால பாயுது மச்சக்காளமுன்னால சீறுது மயில காளஹா... பின்னால பாயுது மச்சக்காளஅடக்கி ஆளுது முரட்டு காளமுரட்டுக்காள... முரட்டுக்காளநெஞ்சுக்குள் அச்சமில்லயாருக்கும் பயமும்மில்லவாராதோ வெற்றி என்னிடம்விளையாடுங்க... உடல் பலமாகுங்கஆடலாம் பாடலாம் கொண்டாலாம்ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமேபொதுவாக எம் மனசு தங்கம்ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்உண்மையே சொல்வேன்... ஹாநல்லதே செய்வேன்வெற்றி மேல் வெற்றி வரும்ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்ஹா... ஹா.. ஆனந்தம் காணுவோம் என்னாலுமேவாங்கடி வாங்கடி பொண்டுகளாவாசம் உள்ள செண்டுகளாவாங்கடி வாங்கடி பொண்டுகளாவாசம் உள்ள செண்டுகளாகும்மி அடிச்சி... புடவைய போத்திஅண்ணன வாழ்த்தி பாடுங்களாகாளையன பாத்துப்புட்டாஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடிபுல்லுக்கட்ட தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டுபுல்லுக்கட்ட தேடிக்கிட்டுகொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காதுஇந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காதுகுலவ போட்டு பாருங்கடி... கும்மிஅடிச்சி ஆடுங்கடிமாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடிபொங்கலு வைப்போம் வாருங்கடிபொங்கலு வைப்போம் வாருங்கடிபொறந்த ஊருக்கு புகழ சேருவளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடுபொறந்த ஊருக்கு புகழ சேருவளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடுநாலு பேருக்கு நன்மை செய்தாகொண்டாடுவார்... பண்பாடுவார்என்னாலும் உழைச்சதுக்குபொன்னாக பலமிருக்குஊரோடு சேர்ந்து வாழுங்கஅம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமேபொதுவாக எம் மனசு தங்கம்ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்ஹா... தன்னானா தானா.. தன தன்னான தானாவெற்றி மேல் வெற்றி வரும்ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...ஆனந்தம் காணுவோம் என்னாலுமே... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேபடம் : முரட்டுக் காளை (1980)இசை : இளையராஜாவரிகள் : பஞ்சு அருணாச்சலம்பாடியவர் : மலேசிய வாசுதேவன்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடலுடன் ஆரம்பம் ஆகிறது கொண்டாட்டம் :)
Post a Comment
1 Comment:
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடலுடன் ஆரம்பம் ஆகிறது கொண்டாட்டம் :)
Post a Comment