ஆண்: எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பாஎட்டு நாட்ட காக்க வந்த பெரியகருப்பாஎட்டு வச்சு நடந்து வாறோம்கருப்பன் எல்லைக்குத்தான் உருண்டு வாறோம்குழு: அருவா மினு மினுங்ககருப்பனோட ஆவேசம் அருள் பொங்கதிருக்கு மீசபாரு திருநீறு பூச்சப்பாருமுறுக்கு பல்லப்பாரு குங்கும பொட்டப்பாருகருப்பனோட வெற்றி பாரு கருங்கெடா குட்டி சோறுசுருட்டுப்பீடி கட்டப்பாரு சுதி ஏத்த பட்டசாருகட்ட செருப்பு மாட்டி கருப்பனுக்கு காலுக்கு சலங்ககட்டிகாக்கும் கருப்பசாமி காலமாத்தி ஆடிவாறான் (அருவா)ஆண்: பட்டி பேச்சி யாத்தா பளபளக்கும் சேலையக்கட்டிஜாக்கெட்டு போடாம வந்தாளேபேச்சியாத்தா அழகக்கண்டு எத்தனையோ பெருசுகஎச்சிய ஒழுகவிட்டு நின்டாங்கேஅவ சட்ட மட்டும் போட்டிருந்தா சூப்பருஜாக்கெட்டு போடாம வந்தது க்ளாமருஎத்தனையோ பெருசுக தவிக்கிறான்அவ அழகக் கண்டு நம்மாழு எழைக்கிறான்எழைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்இடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்ஆண்: மாட்டுக்கு பட்ட போட்டான் மனுசனுக்கு நாமம் போட்டான்பேச்சுக்கு பேச்சு இங்கு தலைய ஆட்ட விட்டான்அண்ணனுக்கு ரெண்டு தாரம் அதுக்கொரு தலையாட்டுகெழவி சமையப்போறா அதுக்கொரு தலையாட்டுபுருஷன் இல்லாமல் புள்ளப்பெத்தா அதுக்கொரு தலையாட்டுபொண்டாட்டி ஊருக்குப்போனா கொழுந்தியாளுக்கு தலையாட்டுஆண்: வீட்டுக்கு வீடு டீவி புள்ள எங்க படிப்பாண்டி போயிஅவன் ரேங்கு கார்ட வாங்கிப் பார்த்தாநெஞ்சம் கொதிக்குதே பாவிஅடிக்கடி முத்தக்காட்சி வருகுதடிநாம இப்படியா காதலிச்சோம் பாத்துக்கடிதொப்புளுக்கும் கீழே சேலையடிபுள்ள பம்பரமா வாங்குறானே புருஞ்சுக்கடிஅடி தெனந்தெனம் என்ன மோதிகலர் டீ.வி. ய வாங்கச் சொன்ன பாவிஆண்: சாமிக்கி மாலமிச்சம் பூசாரிக்கு பொங்கமிச்சம்எளந்தாரிக்கி நடதான் மிச்சம்கொமரிக்கி நெனப்புமிச்சம்பூட்டுக்கு சாவி மிச்சம் ஆட்டுக்கு புழுக்க மிச்சம்கெழவனுக்கு எளப்புமிச்சம் கெழவிக்கு ஒலக்கமிச்சம்பெண்: எவன்டா அவன் எடுபட்ட பய எடு வெளக்கமாத்தபெண்: அட குடிக்க இப்ப கூழுமில்ல உடுத்த ஒரு துணியுமில்லேஇப்பிடி குடிச்சுப்புட்டு வந்தியினாஇந்த குடும்பம் என்ன ஆகுறதுநீ பட்டத எண்ணிப்பாரு நல்ல பாதைய எனக்கு கூறு...நீ பட்டத எண்ணிப்பாரு நல்ல பாதைய எனக்கு கூறு...ஆண்: அடிவெட்டி வெட்டி வெறகு வெட்டிவேதனைக்கி நான் குடிச்சா....அடிவெட்டி வெட்டி வெறகு வெட்டிவேதனைக்கி நான் குடிச்சா....அடி ஊருப்பய பேச்சக்கேட்டு காரிதுப்ப வக்கிறியேஅடி அருவா எடுத்து வந்தா நாக்க அறுத்து புடுவேன்அடி அருவா எடுத்து வந்தா நான் நாக்க அறுத்து புடுவேன்பெண்: கண்டவங்க நிண்டவங்க காரித்துப்ப நின்னவனேஇப்படி கட்டுனவள விட்டுப்புட்டுவப்பாட்டி கூட திரியிறயேஇப்ப உனக்கு ஒருவேட்டி நிக்கிற மனத்தக்காட்டி...ஆண்: அடி வேதனையைச் சொல்லிச் சொல்லிஎன்ன சோதனைக்கி ஆக்காதடி....அடி வேதனையைச் சொல்லிச் சொல்லிஎன்ன சோதனைக்கி ஆக்காதடி....இப்ப போத கலஞ்சிருச்சு அடுச்சு நொறுக்கப் போறேன்ஒன் மண்டைய ஒடச்சுப்பாருஇப்ப சண்டைய முடிக்கப்போறேன்....ஒன் மண்டைய ஒடச்சுப்பாருஇப்ப சண்டைய முடிக்கப்போறேன்....விரும்பி கேட்டவர்: இளாபடம்: வெயில்இசை: பிரகாஷ்குமார் G.V.பாடியவர்கள்: கரிசல் கருணாநிதி, கோட்டைசாமி, மதுரை சந்திரன், அழகுதாயி, தில்லை பன்னீர், ஜெயபால்
Post a Comment
0 Comments:
Post a Comment