சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போஜகமே தந்திரம் சுகமே மந்திரம்மனிதன் யந்திரம் சிவசம்போநெஞ்சம் ஆலயம் நினைவே தேவதைதினமும் நாடகம் சிவசம்போமனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறுஉன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறுஅப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடுஅப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதேஎப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதேகல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்றுகாலங்கள் போனாலோ தின்னானே என்பார்கள்மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டுமனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு படம் : நினைத்தாலே இனிக்கும்இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்பாடியவர்: எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல்: கண்ணதாசன்
//மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்//எம் தலைவனின் தத்துவ வரிகளாய்......! சூப்பர் :)))
செம பாட்டு கப்பி :)
Post a Comment
2 Comments:
//மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்//
எம் தலைவனின் தத்துவ வரிகளாய்......! சூப்பர் :)))
செம பாட்டு கப்பி :)
Post a Comment