அருமையான பாடல்...ரஜினி, ராதிகா நடிப்பும் கூட இப்பாடலுக்கு மெருகு ஏற்றும்...சிறுவயதிலே கேட்ட பிடித்ததால், ரஜினி பாடும் வரிகள் மனப்பாடம்...முழு பாடலையும் தந்திருக்கிறீர்கள் நன்றி..ஒரு சின்ன ரோசனை..அப்படியே பாட்டு எழுதினவங்க பேரையும் போடுங்க... :))))
இந்த படத்திலே ரஜினி அனிந்து வரும் லெதர் டிரெஸ் ஒரு டிரெண்ட் செட்டர்..ஏனோ..இப்போது உள்ள படங்களிலே அதைப் பார்க்க முடிவதில்லை...
கிழிஞ்சது லம்பாடி லுங்கி என்று ஒய்.ஜி.மகேந்திரன் அடிக்கடி சொல்லுவார்...
கார்த்திக் ஆண்டி ஹீரோ மாதிரி ஆரம்பிச்சு..பின்னாடி திருந்திடுவார்...
ரஜினி முடி வாரும் பாணி அப்போவும் ரொம்ப பாப்புலர்...எண்ணெய் தடவாதவன் கூட எண்ணெய் தடவி, படிய ஒரு பக்கமா வாரி விட்டுக்குவோம்...(7 வயசு)
மலரும் நினைவுகள் போட வாய்ப்பு தந்தமைக்கு நன்றி...நன்றி...நன்றி...
சூப்பர் :))))))))))))))
Post a Comment
7 Comments:
அருமையான பாடல்...ரஜினி, ராதிகா நடிப்பும் கூட இப்பாடலுக்கு மெருகு ஏற்றும்...
சிறுவயதிலே கேட்ட பிடித்ததால், ரஜினி பாடும் வரிகள் மனப்பாடம்...முழு பாடலையும் தந்திருக்கிறீர்கள் நன்றி..
ஒரு சின்ன ரோசனை..அப்படியே பாட்டு எழுதினவங்க பேரையும் போடுங்க... :))))