ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வாபோதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்மனம் போல் வா கொண்டாடலாம் (2)..........ஆசை நூறு வகை.........முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாகவந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடுஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே..........ஆசை நூறு வகை.........என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டுபள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டுஅந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்..........ஆசை நூறு வகை.........படம் : அடுத்த வாரிசு (1983)இசை : இளையராஜாபாடியவர் : மலேசிய வாசுதேவன்
புலி,சூப்பரு பாட்டு இது.. :)
நல்ல பாட்டு தான்
Post a Comment
2 Comments:
புலி,
சூப்பரு பாட்டு இது.. :)
நல்ல பாட்டு தான்
Post a Comment