காதலின் தீபம் ஒன்றுஏற்றினாளே என் நெஞ்சில் (2)ஊடலில் வந்த சொந்தம்கூடலில் கண்ட இன்பம்மயக்கம் என்ன காதல் வாழ்க.........காதலின் தீபம்..........நேற்று போல் இன்று இல்லைஇன்று போல் நாளை இல்லை (2)அன்பிலே வாழும் நெஞ்சில்ஆ.. ஆ... ஆஆஆ....அன்பிலே வாழும் நெஞ்சில்ஆயிரம் பாடலேஒன்றுதான் எண்ணம் என்றால்உறவு தான் ராகமேஎண்ணம் யாவும் சொல் ல வா.........காதலின் தீபம்..........என்னை நான் தேடி தேடிஉன்னிடம் கண்டுக் கொண்டேன் (2)பொன்னிலே பூவை அள்ளும்ஆ.. ஆ... ஆஆஆ....பொன்னிலே பூவை அள்ளும்புன்னகை மின்னுதேகண்ணிலே காந்தம் வைத்தகவிதையை பாடுதேஅன்பே இன்பம் சொல் ல வா.........காதலின் தீபம்..........படம் : தம்பிக்கு எந்த ஊரு (1984)இசை : இளையராஜாபாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இந்த படத்தை செங்கல்பட்டில் பார்த்தேன்.சில பாடல்கள் சூப்பராக இருக்கும் அதில் இதுவும் ஒன்று.
ரஜினியோட காமெடி கலாட்டாவால் படமும் சூப்பரா இருக்கும். :)
Post a Comment
2 Comments:
இந்த படத்தை செங்கல்பட்டில் பார்த்தேன்.சில பாடல்கள் சூப்பராக இருக்கும் அதில் இதுவும் ஒன்று.
ரஜினியோட காமெடி கலாட்டாவால் படமும் சூப்பரா இருக்கும். :)
Post a Comment