அத்திரி பத்திரி ஜாலு நான் கத்திரி கத்திரிகோலுஎந்திரி எந்திரி வாலு நான் முந்திரி முந்திரிச் சாறுதில்லாலங்கடி அடி தில்லாலங்கடி ஹே தில்லாலங்கடி அடி தில்லாலங்கடிசுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதேபட்டம் பறக்கும் கயிறு ஒரு வானவில் ஆகிவிடாதேசட்டைப் பையில் உலகம் கைகுட்டையே வானம் கட்டளையிட்டதும் கேட்கும் ஏ தென்னை மரமே தென்னை மரமேஉடம்பில் வளையல்கள் ஏனோ திருமணம் உனக்கு தானோஅத்திரி பத்திரி அத்திரி பத்திரி அடி அத்திரி பத்திரி ஹே அத்திரி பத்திரிதிரிதிரி பொம்மை பாரு நான் தில்லாலங்கடி முல்லைசேதாரத்தப் பார்த்தா அட தங்கத் தீவு இல்லதில்லாலங்கடி அடி தில்லாலங்கடி ஹே தில்லாலங்கடி அடி தில்லாலங்கடிபறக்கும் பட்டாம்பூச்சி பறக்கும் விண்ணில் இல்லை கட்டணம்பதியும் பத்தாயத்தில் பதியும் படராதேஅஞ்சறைப் பெட்டியறைப் போலே நெஞ்சுக்குள் அறைகள் வச்சிருக்கேன்ஆசைகள் அதுல ஒளிச்சிருக்கேன் அலை அலையாநெருப்பின் கால் மேலேதான் நீரின் கால் கீழேஎன் கால்கள் மேலாக்கிட எவர் சொல்வார் இங்கே(சுற்றும் பூமி)(அத்திரி பத்திரி)காலை நாலு மணிக்கு படுப்பா உடனே அஞ்சு மணிக்கு முழிப்பாஅடடா ஆறு தடவை குளிப்பா அக்கா புருஷன் அரை புருஷன் சக்களத்தி நானு இருக்கேன்சொக்கா மட்டும் நீ தொவைப்ப கோபம் ஏனோபாவம்தான் ஒன் மாமன் பால் வாங்கி கொடுப்பான்பகலிரவு பார்க்காம பக்கத்தில் இருப்பான்(சுற்றும் பூமி)(அத்திரி பத்திரி)படம்: டும் டும் டும்பாடியவர்கள்: ஹரிணிஇசை: கார்த்திக் ராஜா
அழகான பாடல். நல்ல வரிகள், ஹரிணியின் குரல் கூடவே ஜோ... :)
Post a Comment
1 Comment:
அழகான பாடல். நல்ல வரிகள், ஹரிணியின் குரல் கூடவே ஜோ... :)
Post a Comment