தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சிகொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சிஆதி வீடு அந்தம் காடுஇதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சிகாற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சிகொண்டதென்ன கொடுப்பதென்ன?இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்அது தெரியாமல் போனாலே வேதாந்தம்மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சிஎன்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சிஉண்மை என்ன பொய்மை என்னஇதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? ................தெய்வம் தந்த வீடு....................... படம் : அவள் ஒரு தொடர்கதை (1978)இசை : MS விஸ்வநாதன்பாடியவர் : KJ யேசுதாஸ்வரிகள் : கண்ணதாசன்
This song is one of my favorite one. Thank you for posting. I really love it.Rumya
Post a Comment
1 Comment:
This song is one of my favorite one. Thank you for posting. I really love it.
Rumya
Post a Comment