சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரேசம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரேஏன் ஏன் ஏன் என்னுயிரே..........சொன்னது..........இன்னொரு கைகளிலே யார் யார் நானாஎனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே..........சொன்னது..........மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீ தானேமணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீ தானேஎன் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானேஇறுதி வரைத் துணையிருப்பேன் என்றதும் நீ தானேஇன்று..........சொன்னது..........தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமாதெருவினிலே விழுந்தாலும் வேறோவர் கை தொடலாமாஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவாஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா..........சொன்னது.......... படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடல் : கண்ணதாசன்பாடியவர் : P. சுசீலா
இசை அசத்தலா இருக்கும் இந்த பாட்டுல .. நல்ல சாங்...
Post a Comment
1 Comment:
இசை அசத்தலா இருக்கும் இந்த பாட்டுல .. நல்ல சாங்...
Post a Comment