ஆஞ்சநேய மதி பாடலானணம்காஞ்சனாத்ரிகம நீய விக்ரகம்பாரிஜாததொரு மூல வாசினம்பாவயாமி பவ மான நந்தனம்யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்தத்ர தத்ர க்ருத மஸ்த காஞ்சல்யம்பாஸ்பபாரி பரி பூர்ணலோஷணம்மாருதி நமது ராட்ஷசாந்தகம்மனோஜவம் மாருததுல்ய வேகம்ஜித்தேந்திரியம் புத்தி மதாம்பரிஷ்டம்வாராத்மஜம் வானரயூதமுக்யம்ஸ்ரீராமதூதம் சிரசனமாமி சிரசனமாமி சிரசனமாமிமஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வாமஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வாதூறல் சிந்திடும் காலைத் தென்றலே வா வா வாகண்களுக்குள்ளே தொலைந்த உருவம்கண்ணீரின் வழியே வரைந்த கடிதம்தெறித்த துளியால் வரிகள் மறையஉப்புக் கரிசல் உறையிலேஉணர்ந்து கொள்வோம் உதட்டிலே(மஞ்சள் முகமே)வாசத்தோடு வந்த உன்னை நாசிகளுக்குள் நுழைத்துக் கொண்டேன்பாரம் தாங்க வந்த விழுதே மரத்தின் வேராய் ஆன அமுதம்பூக்களை சுமக்கும் புனித பயணம்ஊமை நெஞ்சின் ஊர்வலத்தில்உனது குரலில் கோடி ராகம்விரதமிருந்து நான் நான் நான் வேண்டி வந்த நாயகன்இன்று வரைக்கும் நீ நீ நீ அள்ளித் தந்த உறவுகள்இனி விருதுகள் என் விருதுகள்(மஞ்சள் முகமே)நெஞ்சு என்னும் பஞ்சு இங்கே நெருப்பு பட்டும் எரியவில்லைகாயம் பட்ட பறவை ஒன்று கட்டுப் போட்ட கைகள் ஒன்றுஇரண்டும் பறக்க வானம் உண்டுபுத்தன் பாதை சித்தன் பாதை மாறிப் போனேன் மறந்துப் போனேன்வெள்ளத்தில் நீந்திய நான் நான் நான் வறண்ட போது மூழ்கினேன்இருட்டில் ஓடிய நான் நான் நான் விளக்கில் இடறி வீழ்கிறேன்உனது மடியில் வாழ்கிறேன்(மஞ்சள் முகமே)படம்: ABCDஇசை: D.இமான்
Post a Comment
0 Comments:
Post a Comment