Get Your Own Music Player at Music Pluginபொங்கலோ பொங்கல்பொங்கலோ பொங்கல்பொங்கலோ பொங்கல்தைப்பொங்கலும் வந்ததுபாலும் பொங்குதுபாட்டு சொல்லடியோவண்ண மங்கையர் ஆடிடும்மகாநதியில் போற்றி சொல்லடியோஇந்த பொன்னி என்பவள்தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடிஇவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்தெய்வ மங்கையடி(தைப்பொங்கலும்..)முப்பாட்டன் காலம் தொட்டுமுப்பாகம் யாரால?கல்மேடு தாண்டி வரும்காவேரி நீராலசேத்தோடு சேர்ந்த விதைநாத்து விடாதாநாத்தோட சேதி சொல்லகாத்து வராதா?செவ்வாழ செங்கரும்புசாதிமல்லி தோட்டம்தான்எல்லாமே இங்கிருக்குஏதுமில்ல வாட்டம்தான்நம்ம சொர்க்கம் என்பதுமண்ணில் உள்ளதுவானில் இல்லையடிநம்ம இன்பம் என்பதுகண்ணில் உள்ளதுகனவில் இல்லையடி(தைப்பொங்கலும்...)படம்: மஹாநதிஇசை: இளையராஜாபாடியவர்: சித்ரா
பத்து நிமிஷ கேப்ல முந்திட்டீங்க..ஜஸ்ட்டு மிஸ்ஸு :)))பொங்கலோ பொங்கல்!!
இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்
பாட்டுன்னா இது பாட்டு.நன்றிகள் பல
காலம் கடந்தும் நினைவில் நிற்கும் கவிஞர் வாலியின் வரிகள்.
Post a Comment
4 Comments:
பத்து நிமிஷ கேப்ல முந்திட்டீங்க..ஜஸ்ட்டு மிஸ்ஸு :)))
பொங்கலோ பொங்கல்!!
இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்
பாட்டுன்னா இது பாட்டு.
நன்றிகள் பல
காலம் கடந்தும் நினைவில் நிற்கும் கவிஞர் வாலியின் வரிகள்.
Post a Comment