புல் பேசும் பூ பேசும்புரியாமல் தீ பேசும்தெரியாமல் வாய் பேசும்தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதைபெண் பார்வை வலை வீசும் புயல் வீசும் மழை வீசும்கடை விரித்துக் கண் வீசும்நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வைமோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்!ஒரு பக்கம் எரியுதடி மறுபக்கம் குளிருதடி முன்ஜென்மம் தெரியுதடிசக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்வா வா என்றது இன்பம் நில் நில் சொன்னது நெஞ்சம்நீ நான் என்பது மாயை போ போ ஓட்டிடு பேயைபோதையில் நீ விழுந்தால் அங்கே கூச்சங்கள் கிடையாதுபள்ளத்திலே பாயும் நதிகள் மலை மேல் ஏறாதுபடைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாதுகாலம் வந்து விட்டால் இலைகள் கிளையில் தங்காதுவிருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்!உன்னைக்கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறேன்உனக்கு வேண்டியத வாங்கித்தாறேன்என் வீட்டுக்குத்தான் கூட வாடிஎங்கு போனாலும் கூட வா நீநேற்று உன்னைப் பார்க்கலையேஅட இன்னிக்கு நான் தூங்கலையேகாலையில என்னாகும்அட கல்யாணம் யாருக்காகும்காலையில என்னாகும்அட கல்யாணம் யாருக்காகும்போதையில் புத்தி மாறுமாவட்ட நிலாவும் சதுரமாகுமாபோதையில் புத்தி மாறுமாவட்ட நிலாவும் சதுரமாகுமாகெட்டபின் நாணம் ஏனம்மா அட கட்டிலில் நியாயம் தர்மமாபடம்: புதுப்பேட்டைஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடல்: முத்துகுமார்பாடியவர்: விஜய் யேசுதாஸ், தன்வி
Post a Comment
0 Comments:
Post a Comment