சன் சனனன சன் சனனன சன்யார் யாரோ யாரோ யாரோ யாரோ அவன்சன் சனனன சன் சனனன சன்யார் யாரோ யாரோ யாரோ யாரோ அவன்என்னை வெல்லும் ராஜராஜன் யாரோ அவன்(சன் சனனன சன்)என்னைப் போல யாரும் இல்லைதேடிப் பார்த்தும் காணவில்லைமாயலோகப் பூவைப் போல் அழகானவன்அன்பாய் மோதும் காற்றே நீ கண்டால் சொல்லுயார் யார் யாரோ அவன் யாரோ அவன்(சன் சனனன சன்)தாலாட்டு ஓடை நீரில் நான்தேன் துளிகள் சிந்தும் பூவானேன்தாலாட்டு ஓடை நீரில் நான்தேன் துளிகள் சிந்தும் பூவானேன்மீனாய் வந்தால் நீயும் இந்த நீரின்இனிமை அறிவாயோவானில் போகும் மூன்றாம் பிறையாரோ இல்லை நானே நானேஎங்கோப் போகும் அந்த மேகம் கூடபூவைத் தோளைத் தொட ஆசைப்படும்யார் யார் யாரோ அவன் யாரோ அவன்(சன் சனனன சன்)நான் காதல் கொண்ட தாமரைஎன் காதல் விற்பனைக்கில்லைநான் காதல் கொண்ட தாமரைஎன் காதல் விற்பனைக்கில்லைஹோ என் காலில் நகமாய்வாழக் கூட யாரும் இல்லைபொன் வானத்தில் பூலோகத்தில்என் வாசம்தான் என் சுவாசம்தான்கவிதைப் போலே வாழும் என்னைப்படிக்கும் கவிஞன் யாருமில்லையார் யார் யாரோ அவன் யாரோ அவன்(சன் சனனன சன்)படம்: சாம்ராட் அசோகா
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சப் பாட்டு...நல்ல இசை... நல்ல வரிகள்... :)))
Post a Comment
1 Comment:
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சப் பாட்டு...
நல்ல இசை... நல்ல வரிகள்... :)))
Post a Comment