அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோதென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோகாட்டோரம் மேயும் குறும்பாடு அதைபோட்டாத்தான் நமக்குச் சாப்பாடுசீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்(அண்ணாத்த)அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்தேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய்யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்அட போக்கிரி ஆளுதான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட ஹோய் ஹோய்மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே நான் பந்தாட ஹோய் ஹோய்கில்லாடி ஊரிலே யாராடா கூறடாமல்லாடி பார்ப்பமா வாங்கடாஒரு துப்பாக்கி கையில் எடுக்காதேஎந்த தோட்டாவும் என்னைத் துளைகாதே(அண்ணாத்த)அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய் மோசம் செஞ்சாலே சொல்லாமல் கொல்வேனே பேய்போல மாறித்தான் உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாகநியாயம் இல்லாத பொல்லாரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்அட குத்தினா குத்துவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்புஒத்தையா நின்னு நான் வித்தையைக் காட்டுவேன் என் கித்தாப்புவில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கே வந்தனம் சொல்லணும்ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதேஎந்த தோட்டாவும் என்னைத் துளைக்காதே(அண்ணாத்த)படம்: அபூர்வ சகோதரர்கள்இசை: இளையராஜாபாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்சூடான் புலி நாகை சிவா பிறந்தநாள் சிறப்பு பாடல்!!பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி!!
புலிக்கு ரவுண்டு கட்டி வாழ்த்து சொல்லுவோமில்ல :))வாழ்த்துக்கள் புலி :)
கப்பி சார், ஆளாளுக்கு இப்படி போட்டு தாக்கறீங்க, சுந்தருக்கும், எனக்கும் வேலையில்லாம ஆக்கிடுவீங்க போல.. நடத்துங்க நடத்துங்க..
ரவி,என்ன இப்படி சொல்லிட்டீங்க..நீங்க ரெண்டு பேரும் நின்னு அடிச்சு விளையாடறவங்களாச்சே :)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி. :-)
Post a Comment
4 Comments:
புலிக்கு ரவுண்டு கட்டி வாழ்த்து சொல்லுவோமில்ல :))
வாழ்த்துக்கள் புலி :)
கப்பி சார், ஆளாளுக்கு இப்படி போட்டு தாக்கறீங்க, சுந்தருக்கும், எனக்கும் வேலையில்லாம ஆக்கிடுவீங்க போல.. நடத்துங்க நடத்துங்க..
ரவி,
என்ன இப்படி சொல்லிட்டீங்க..நீங்க ரெண்டு பேரும் நின்னு அடிச்சு விளையாடறவங்களாச்சே :)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி. :-)
Post a Comment