படம்: ஒன்பது ரூபா நோட்டுநடிகர்: சத்யராஜ், அர்ச்சனாஇசை: பரத்வாஜ்பாடியவர்: ஸ்ரீனிவாஸ், பரத்வாஜ்Get Your Own Music Player at Music Pluginமார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்ஆளில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்சந்தோசத்த வெறுத்து பாரு சாமி பழகிப் போகும்மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்என்னோடு சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்இப்போதிருந்தே உலகத்தையே எழுதிக்கிட்டேன்துறவிக்கு வீடுமனை ஏதும் இல்லஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்லசூழும் காத்து சுத்துது பார்த்துபசிச்சா கொஞ்சம் படுத்தா உறக்கம்போதுமடா போதுமடா போதுமடா சாமிநான் சொன்னாக்கா பலவிதமா சுத்துதடா பூமிமார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்காசு பணம் சந்தோசம் தருவதில்லவைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்லபோதுமின்னு மனசு எப்போ சொன்னதில்லதன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்லவேப்பமர நிழலு வீசுதடி பூங்குயிலுமாட்டு மணி சத்தம் வயசான முத்தம்போதுமடா போதுமடா போதுமடா சாமிஅட என்னப்போல சுகமான ஆளூ இருந்தா காமிமார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்ஆளில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்சந்தோசத்த வெறுத்து பாரு சாமி பழகிப் போகும்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Woderful logic behind these words and the rhythm of this song for all the people who are not satisfied with what they have.If all of us understand these advce the the whole will be a heaven.......
Post a Comment
1 Comment:
Woderful logic behind these words and the rhythm of this song for all the people who are not satisfied with what they have.If all of us understand these advce the the whole will be a heaven.......
Post a Comment