உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடிஅடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடிஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதேஎனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதேநிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடிநடமாடும் பூச்செடி நீ என்னை பாரடிஇதுவரை எங்கிருந்தோஇதயமும் உன்னை கேட்கிறதேபெண்ணே எங்கே மறைந்திருந்தாய்என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்உன்னை உனக்கே தெரியலையாஇன்னும் என்னை புரியலையாநான் சிரித்து மகிழ்ந்துசிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்நான் நினைத்து நினைத்துரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்(உயிரே என் உயிரே)உன்னுடன் இருக்கையிலேநிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதேஇதுவரை நானும் பார்த்த நிலவாஇத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவாஉன்னுடன் நடக்கையிலேஎன் நிழல் வண்ணமாய் மாறியதேமுன்னே முன்னே நம் நிழல்கள்ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதேநீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடிநடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி(உயிரே என் உயிரே)படம் : தொட்டி ஜெயாஇசை:ஹாரிஸ் ஜெயராஜ்பாடியவர்: கார்த்திக், அனுராதா ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ
Post a Comment
0 Comments:
Post a Comment