அடி ராக்கம்மா கையைத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅடி ராக்கோழி மேளம் கொட்டுஇந்த ராசாவின் நெஞ்சத் தொட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப்பூ மாலை கட்டுஅதை ராசாத்தி தோளில் இட்டுதினம் ராவெல்லாம் தாளம் தட்டுஇது கட்டுக்காவல் இது ஒத்துக்காதுஇதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏதுஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சாஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சாஅடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப் பூ மாலை கட்டுதேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்மச்சான் இங்கே அது ஏன் கூறுஅட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்வம்பும் தும்பும் இல்லை நீ பாருமத்தளச் சத்தம் எட்டு ஊருதான்எட்டனும் தம்பி அடி ஜோராகவைக்கிற வானம் அந்த வானையேதைக்கணும் தம்பி விடு நேராகஅட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடுமுத்தம்மா முத்தம் சிந்துபனி முத்துப் போல் நித்தம் வந்துஅட மாமா நீ ஜல்லிக்கட்டுஇங்கு மேயாதே துள்ளிக்கிட்டுஅடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போருஉன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போரு(ஜாங்குஜக்கு)அடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட மாமா நீ ஜல்லிக்கட்டுஇங்கு மேயாதே துள்ளிக்கிட்டுவாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாகஇங்கே அங்கே ஒளி விளக்கேத்துஅட தட்டிருட்டுப் போச்சுபட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்துநல்லவர்க்கெல்லாம் எதிர் காலமேநம்பிக்கை வைத்தால் வந்து சேராதாஉள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்உள்ளங்கையில்தான் வெற்றி வாராதாஅட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்கண்ணம்மா கன்னம் தொட்டுசொகம் காட்டம்மா சின்ன மெட்டுபூமாலை வெச்சுப்புட்டுபுது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டுகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தேஅடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப் பூ மாலை கட்டுஅட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டிஅடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி(ஜாங்கு ஜக்கு)அடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப் பூ மாலை கட்டுபடம்: தளபதிஇசை: இளையராஜாபாடல்: வாலிபாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
Post a Comment
0 Comments:
Post a Comment