கொஞ்சம் வித்தியாசமான பிண்ணனி இசையோடு ....இசை:லதா ரஜினிகாந்த்பாடியவர் :நித்யஸ்ரீஆல்பம்:ஆண்டவன் ஆத்மா ஆன்மீகம்விரும்பிக்கேட்டவர்:மணிவேலன்கீழே வீடியோவைத்தேடாதீர்கள் .. ஆடியோமட்டுமே..கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுகன் .................அடிபேணிக் (கைத்தல)கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பகம் எனவினை ...............கடிதேகும் (கற்றிடும்)மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள் புய ............மதயானை (மத்தமும்)மத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே(மத்தள)முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய ...............முதல்வோனே(முத்தமிழ்)முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்அச்சது பொடிசெய்த ..........அதிதீரா(முப்புரம்)அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்அப்புன மதனிடை........... இபமாகி (அத்துய)அக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் .............பெருமாளே. (அக்குற)
நித்ய ஸ்ரீயின் கணீர் குரலுடன் பின்ணனி இசை அருமையாக பொருந்துகிறது.கீபோர்ட்,தவிலின் தேனிசைக்கலவை சரியான காம்பினேஷனா அமைஞ்சுடுத்து.:)பகிர்ந்துக் கொண்டதற்க்கு நன்றிகள்.
தேன் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக (?!) ஆல்பத்திலிருந்து அருமையான பாடல் :)அசத்துங்க அக்கா!
ஓ.. வாவ்.. அருமையான பாடல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. :) இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. இது மட்டும் இல்ல இந்த ஆல்பத்தில் எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்.. அந்த பாடல்களும் இணையத்தில் கிடைக்கின்றனவா..? நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்..
@Beemorgan:You can download from cooltoad.com
thanks மை ஃபிரண்ட் .. :) அலுவலகத்தில இதெல்லாம் ஓபன் பண்ண முடியாது.. இன்றிரவு வீட்டுக்குப் போனபின் முயற்சிக்கறேன்..
மிகவும் இனிமை..
Post a Comment
6 Comments:
நித்ய ஸ்ரீயின் கணீர் குரலுடன் பின்ணனி இசை அருமையாக பொருந்துகிறது.
கீபோர்ட்,தவிலின் தேனிசைக்கலவை சரியான காம்பினேஷனா அமைஞ்சுடுத்து.:)
பகிர்ந்துக் கொண்டதற்க்கு நன்றிகள்.
தேன் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக (?!)
ஆல்பத்திலிருந்து
அருமையான பாடல் :)
அசத்துங்க அக்கா!
ஓ.. வாவ்.. அருமையான பாடல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. :) இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. இது மட்டும் இல்ல இந்த ஆல்பத்தில் எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்.. அந்த பாடல்களும் இணையத்தில் கிடைக்கின்றனவா..? நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்..
@Beemorgan:
You can download from cooltoad.com
thanks மை ஃபிரண்ட் .. :) அலுவலகத்தில இதெல்லாம் ஓபன் பண்ண முடியாது.. இன்றிரவு வீட்டுக்குப் போனபின் முயற்சிக்கறேன்..
மிகவும் இனிமை..
Post a Comment