டாடி மம்மி வீட்டில் இல்லைதடை போட யாருமில்லைவிளையாடுவோமா உள்ளே வில்லாளாஹேய் மைதானம் தேவை இல்லைUmpire-ம் தேவை இல்லையாருக்கும் தோல்வி இல்லை வில்லாளாஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்முதெரியாம நின்னா அது ரொம்ப shame-முவிளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லுஎல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு(டாடி மம்மி…)Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானேBus-லேறித்தான் ஒரு seat கேட்டேனேதன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானேஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி…அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரிஇருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி(டாடி மம்மி..)வைர வியாபாரி என் பல்லை பார்த்தானேதான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானேதங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானேஅவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானேஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்புகொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…(டாடி மம்மி…)படம்: வில்லுஇசை: தேவிஸ்ரீ பிரசாத்பாடியவர்: திவ்யா
super.
Post a Comment
1 Comment:
super.
Post a Comment