ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடுஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடுவார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடுவாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு(ஏஞ்சல்..)உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாக இருந்தேனே உன் மேனி அழகை ஆராய விஞ்ஞானி போல் இன்று ஆனேனேஎல்லாம் சக்ஸஸ் தான் ஆஹாஇனிமேல் கிஸ் கிஸ் தா வா வா வாஎன் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வாநீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரேநெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரேஉந்தன் மார்பில் படர்ந்துவிட வாஉந்தன் உயிரில் உறைந்து விட வா உறவே உறவே(நீருக்குள்..)(ஏஞ்சல்..)படம்: பத்ரிஇசை: ரமண கோகுலாபாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், சித்ரா
பிடித்தப்பாடல்! பகிர்விற்கு நன்றி மைபிரண்டு :)
Post a Comment
1 Comment:
பிடித்தப்பாடல்! பகிர்விற்கு நன்றி மைபிரண்டு :)
Post a Comment