தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானாதீவானா ஹோ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானாஎன் வீட்டு கோலத்தில் புள்ளிக்குள் ஒளிந்துதன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா(தீவானா..)வெள்ளி கிழமையில் வீட்டுத் தோட்டத்தில்வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதேகீச்சு கீச்சு என்றே கூச்சல் போட்டதேநெஞ்சு கூட்டி கூடு கட்ட மல்லுக்கட்டுதேசும்மா அது கத்தி செல்லுமோஇல்லையம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோஅன்னை தந்தையை ஆசை தோழியைகாணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதேதூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதேஐயோ இன்னும் என்னவாகுமோஎந்தன் ஆடை நாளை கொள்ளைபோகுமோ(தீவானா..)காதல் எண்ணமே ஐயோ அசிங்கமேஎன்ற கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்காதல் காலடி ஓசை கேட்டதும் வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டவள்காதல் உள்ளே வந்துவிட்டதுஎந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டதுதோழி ஒருத்தியை நேரில் நிறுத்தினாள்காதில் ஒற்றை சேடி சொல்ல நெஞ்சு முட்டுதேஆனால் நாவிலே அனா ஆவன்னாஇரண்டெழுத்தை தவிர வேறு வார்த்தை இல்லையேஆசை வந்த தத்தளிக்குறேன் என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்(தீவானா..)படம்: ஜெமினிஇசை: பரத்வாஜ்பாடியவர்: சாதனா சர்கம்
Post a Comment
0 Comments:
Post a Comment