தமிழா தமிழா தமிழா தமிழாஉண்மை வெல்வாய் தமிழாஉலகை வெல்வாய் தமிழாஇமயமலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா(உண்மை..)தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வர வேண்டும்காற்றும் மழையும் தமிழன் சொன்னால்கைகள் கட்டி தொழ வேண்டும்செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்செல்வாக்கெல்லாம் பெற வேண்டும் வேண்டும்வாயைக் கட்டி வயித்தை கட்டி வரியை கட்டுகிறாய்அந்த வரிகள் எங்கே வழிகிறதென்று வழிகள் அறிவாயாபட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடாஆனால் கட்டியிருந்த கோவணம் கூட களவு போனதடாகருப்புக்கோழி காணோம் என்று காவல் நிலையம் போன மகள்கற்பைக் காணோம் காணோம் என்று கதறிக் கொண்டு திரும்புவதோஜனாபதியும் ரிக்ஷாக்காரனும் சட்டத்தின் முன் ஒருவரடாஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச் செய்வது கடமையடாசுதந்திரம் காக்க போராடு சட்டம் தெரிந்து வாதாடுசுற்று சூழலும் சூழ்ச்சி உடைத்து வெற்றி குளத்தில் நீராடுதமிழா தமிழா தமிழா தமிழா(உண்மை..)படம்: தமிழன்இசை: D இமான்பாடியவர்: கார்த்திக்
Post a Comment
0 Comments:
Post a Comment