எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனதுதீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனதுமேக தீ அணைக்க வா வா வா வா வாதாளத்தில் நீ சேரவா ஓஹோதாளிசை நான் பாடவா(எங்கே என்..)மழை நீரில் மேகமோ தெப்பம் போல் நனைந்ததுதெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்ததுதெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்ததுஎன் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்ததுநீ செய்யும் லீலையை நீர் செய்த்ய மனம் ஏங்குதுமுகிலயில் நனைந்ததை முத்ததால் காயவைஎந்தன் தனிமையை தோள் ச்செய்யவாதாளத்தில் நீ சேரவா ஓஹோதாளிசை நான் பாடவாபனி சிந்திடும் சூரியன் அது உந்தன் பார்வையோபூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோபூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோகண்ணே உன் நெஞமோ கடல் கொண்ட ஆழமோநம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோகாதல் மழை பொழியுமோ கண்ணீர் இறங்குமோஅது காலத்தில் முடிவல்லவோதாளத்தில் நீ சேரவா ஓஹோதாளிசை நான் பாடவாபடம்: தாளம்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபா
Post a Comment
0 Comments:
Post a Comment