1976ல் வந்த இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு: அந்தாதி முறையில் அமைந்த பாடலிது!(சுட்டிக் காட்டியவர்: ஷைலஜா அக்கா)
என்னோட விருப்பப்பாடல்களில் இதுவும் ஒன்று.//பெண்:நாடும் உள்ளம் கூடும் எண்ணம்பேசும் மொழி மெளனம்ராகம் தன்னை மூடி வைத்தவீணை அவள் சின்னம்//இந்த வரிகளின் வலிமைதான் எத்தனை எத்தனை அதன் அர்த்தம்தான் எத்தனைஎத்தனை!அளித்த சிபிகு நன்றிபல
சுகமாய் தாலாட்டியது தேன்கிண்ணம்... நன்றி விரும்பிய பாடலை அளித்தமைக்கு..
இனிய பாடலைத் தந்த சிபிக்கு நன்றி
Post a Comment
4 Comments:
1976ல் வந்த இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
அந்தாதி முறையில் அமைந்த பாடலிது!
(சுட்டிக் காட்டியவர்: ஷைலஜா அக்கா)
என்னோட விருப்பப்பாடல்களில் இதுவும் ஒன்று.
//பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்//
இந்த வரிகளின் வலிமைதான் எத்தனை எத்தனை அதன் அர்த்தம்தான் எத்தனைஎத்தனை!
அளித்த சிபிகு நன்றிபல
சுகமாய் தாலாட்டியது தேன்கிண்ணம்... நன்றி விரும்பிய பாடலை அளித்தமைக்கு..
இனிய பாடலைத் தந்த சிபிக்கு நன்றி
Post a Comment