வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்னவாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்னவானத்தை விட்டு விட்டு பயணங்கள் நீழ்வதென்னதாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவை என்னஎன்னை மட்டும் நிற்க விட்டு பூமி இங்கு சுத்துவதென்னகண்கள் ரெண்டை கட்டிவிட்டு காண சொல்லும் காட்சி என்ன(வானத்தை..)வான் வெளியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோவீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோகோயிலே தீப விழா எனது தீபம் எதுவோமாதமெல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோதேடித் தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோகாணல் நிழல் ஆசை விதை தேடி என்ன லாபமோ(வானத்தை..)காகிதமாய் நான் இருந்தேன் கவிதை எழுதி பழகநான் அழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்கதூரிகையாய் நான் இருந்தேன் அழகை நானும் வரையநான் வரையும் வேசியில் நிறங்கள் ஓடி ஒழியவேறு வேறு வேஷம் போட்டேன் கனவில்லை யாருமேமேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோலமே(வானத்தை..)படம்: ராமன் தேடிய சீதைஇசை: வித்யாசாகர்பாடியவர்: திப்பு
Post a Comment
0 Comments:
Post a Comment