ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்ஆகாயம் சேராமல் தனியே வருவது ஏனோ ஏன்ஓ காதலே உன் பேர் மௌனமா நெஞ்சோடு பொய்சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியாதொலைவில் தொடுவாய் கரையை தொட தொடஅருகில் நெருங்க விலகி விடும் விடும்இருவர் மனது ஏனோ வலம் வர வரஉருவம் காற்றாய் ஊடல் உடைபடஏய் பெண்மையே கர்வம் ஏனடிவாய்வரை வந்தாலும் வார்த்தை மறிப்பது ஏனோஓ சுவாசமே உடல்மேல் கூடவா என் ஜீவன்தீண்டாமல் வெளியே சொல்லாத நீ வெற்றிக்கொள்ளஉன்னை தொலைக்காதேயார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்ஓ காதலா உன் பேர் மௌனமா சொல் ஒன்னுஇல்லாமல் மொழியும் காதல் இல்லை இல்லைஇல்லை ஓ சுபாவ ஓர் வார்த்தௌ சொல்லடாமுதல் வார்த்தை நீ சொன்னால் நான் மறுவார்த்தை சொல்வேன்நான் தினம் சொல்வேன்எந்தன் காதல் சொல்வேன்ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்படம்: குஷிஇசை: தேவாபாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், ஹரிணி
Post a Comment
0 Comments:
Post a Comment