Sunday, May 31, 2009
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:17 PM 2 பின்னூட்டங்கள்
வகை S ஜானகி
அடி மஞ்ச கிழங்கே
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், ஃபெபி மணி, கங்கா
Saturday, May 30, 2009
கந்தசாமி - ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு
போடி போடி
ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்
மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ
ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி
ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..
உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி
நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா
ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா
ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ
வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா
படம்: கந்தசாமி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா
பதிந்தவர் MyFriend @ 3:29 AM 4 பின்னூட்டங்கள்
வகை 2009, சுசித்ரா, தேவிஸ்ரீ பிரசாத், விக்ரம்
Friday, May 29, 2009
ஓடுகின்ற தண்ணியிலே
1.மலரே மலரே தெரியாதோ,தேன்மழை,பி.சுசீலா
2.மோஹனப்புன்னகை,வனங்காமுடி,பி.சுசீலா,
3.கொஞ்சிப் கொஞ்சிப்பேசி,கைதி கண்ணாயிரம்,பி.சுசீலா,
4.நீரோடும் வைகையிலே,பார் மகளே பார்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
5.ஓடுகின்ற தண்ணியிலே உரசி விட்டேன்,அச்சமில்லை அச்சமில்லை,ம.வாசுதேவன்,பி.சுசீலா,
6.இன்னும் பார்த்துக் கொண்டு,வல்லவன் ஒருவன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா,
7.பொன் ஒன்று கண்டேன்,படித்தால் மட்டும் போதுமா,டி.எம்.எஸ்,பி.பி.ஸ்ரினிவாஸ், 8.அழகுக்கும் ஜாதியில்லை,நெஞ்சம் மறப்பதில்லை,பி.பி.ஸ்ரினிவாஸ்,பி.சுசீலா, 9.காணவந்த காட்சி என்ன,பாக்யலக்ஷ்மி,பி.சிசுசீலா,
10.உள்ளம் என்பது ஆமை,பார்த்தால் பசி தீரும்,டி.எம்.எஸ்
ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன்.. மேலே உள்ள 10 பல்லவிகளையே ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்களா மேலே உள்ள யாவும் இந்த ஒலித்தொககுப்பில் உள்ளது எல்லாமே உங்களூக்கு உங்களுக்கே தான் உடனே ஒலிக்கோபை இயக்கவும். மனதை மயக்கும் தெவிட்டாத தேன் கிண்ணத்தில் ஒரு தேன் கிண்ணம்.. ஹ.. ஹ.. இது எப்படி இருக்கு?
|
இந்த ஒலித்தொகுப்பு சமீபத்தில் திருத்தியமைத்தது பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்
பதிந்தவர் Anonymous @ 2:58 PM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
அங்காடித் தெரு - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா
பதிந்தவர் MyFriend @ 2:56 PM 1 பின்னூட்டங்கள்
சிவா மனசுல சக்தி - தித்திக்கும் தீயை
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, கேகே, யுவன் ஷங்கர் ராஜா, ஷ்வேதா
Thursday, May 28, 2009
TN 07 AL 4777 - கண்ணீரை போலே
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, பிரசன்னா, விஜய் ஆண்டனி
Wednesday, May 27, 2009
வசீகரா என் நெஞ்சினிக்க
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேண்க்குகிறேன் உன் நினைவால் நானே நான்
(வசீகரா..)
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா..)
தினமும் நீ குளித்தாலும் எனை தேடி என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா..)
படம்: மின்னலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 6:31 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, தாமரை, பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
Tuesday, May 26, 2009
ஒன்றா ரெண்டா ஆசைகள்
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாள் இதுதான் கலாபக் காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா
(ஒன்றா ரெண்டா..)
பெண்களை நிமிர்ந்து பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
ம்கப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மழைவாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் நங்கும்
உன் கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்
(ஒன்றா ரெண்டா..)
சந்தியாக் கால மேகங்கள்
பொன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழியே நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத்தோன்றுதே
(ஒன்றா ரெண்டா..)
படம்: காக்க காக்க
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 6:07 AM 0 பின்னூட்டங்கள்
Monday, May 25, 2009
பார்க்காத என்னை பார்க்காத
பதிந்தவர் MyFriend @ 5:56 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுமங்கலி, திப்பு, தேவிஸ்ரீ பிரசாத்
Sunday, May 24, 2009
அயன் - நெஞ்சே நெஞ்சே
பதிந்தவர் நாகை சிவா @ 11:40 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, மாலதி, வைரமுத்து, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
ராமன் தேடிய சீதை - நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, கார்த்திக், வித்யாசாகர்
Saturday, May 23, 2009
Tuesday, May 19, 2009
அபியும் நானும் - சின்னம்மா கல்யாணம்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, கைலாஷ் கேர், வித்யாசாகர்
Monday, May 18, 2009
Sunday, May 17, 2009
சிவா மனசுல சக்தி - எப்படியோ மாட்டிக்கிட்டேன்
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, க்ளிண்டன், ந்ருத்தியா, யுவன் ஷங்கர் ராஜா
Saturday, May 16, 2009
Friday, May 15, 2009
Thursday, May 14, 2009
சிவா மனசுல சக்தி - ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித்
Wednesday, May 13, 2009
யாவரும் நலம் - காற்றிலே வாசமே
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்
அந்தக் காதல் நேரங்கள் தேயுதே
ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
தீயிலே தேனிலே
தேயுதே தேகமே
ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை
அன்பே அன்று உன்னைக் கண்டேன்
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்
இதயம் உருகியதே
முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை
படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 5:37 PM 0 பின்னூட்டங்கள்
Tuesday, May 12, 2009
சர்வம் - சிறகுகள் வந்தது
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா, ஜாவேட் அலி
Monday, May 11, 2009
Sunday, May 10, 2009
பசங்க - அன்பாலே அழகாகும் வீடு
பதிந்தவர் MyFriend @ 8:35 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2009, சிவாங்கி, பாலமுரளி கிருஷ்ணா, ஜேம்ஸ் வசந்தன்
Saturday, May 9, 2009
சிவா மனசுல சக்தி - எம் ஜி ஆரு இல்லீங்கோ
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 4 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2009, யுவன் சங்கர் ராஜா, ஹரிச்சரண்
Friday, May 8, 2009
பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே
பதிந்தவர் MyFriend @ 8:44 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2009, நரேஷ் ஐயர், ஜேம்ஸ் வசந்தன், ஷ்ரேயா கோஷல்
Thursday, May 7, 2009
பொறுமை என்னும் நகை அணிந்து
வென்கலக்குரலோன் என்று எப்படி அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை சொல்வோமோ அதே போல் வென்கலக்குரலி கே.பி.சுந்தராம்பாள் அம்மையாரை சொல்லாம் தானே? இதோ இந்த ஒலித்தொகுப்பில் அம்மையாரைப் பற்றிய அறிய தகவல்களுடன் அவர் பாடல்கள் அவர் ஒலிக்கவிட்ட மணியான பாடல்கள் கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள் அன்பர்களே.
1.பழம் நீயப்பா ஞானப்பழம்
2.பொறுமை என்னும் நகை அணிந்து
3.ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
4.தகதகவென தகதகவென ஆடவா
5.கேளு பாப்பா கேளூ பாப்பா
6.ஜெயம் உண்டு பயம் இல்லை
7.சென்று வா மகனே
|
2Clik here for Download / த்ரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
பதிந்தவர் Anonymous @ 3:01 PM 2 பின்னூட்டங்கள்
வகை வானொலி
உனக்கென்ன மேலே நின்றாய்...
1234 ....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா(2)
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தகினதத ததம்தோம்
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )
படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:00 PM 3 பின்னூட்டங்கள்
Wednesday, May 6, 2009
யாவரும் நலம் - சின்னக் குயில் கூவும்
சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது
மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே
பட்ட பகல் வானம் வந்து விளையாடும்
வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்
வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே
வந்து விழும் வெண்ணிலா
(பட்ட..)
அடித்தால் அன்று தானே என்று அதை
தள்ளி விட்டுச் சென்றிடுமே
தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை
அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து
இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்
அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை
ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே
(பட்ட..)
(சின்ன குயில்..)
படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்: கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 5:10 PM 0 பின்னூட்டங்கள்
நதியோரம் நாணல் ஒன்று ...
நதியோரம் ..நதியோரம்
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல-நதியோரம்
நதியோரம் நதியோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல -நதியோரம்
வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு-ஓடுவதென்ன?
மலையை மூடுவதென்ன?
முகில் தானோ துகில் தானோ(2)
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள..
நானந்த ஆனந்தம் என் சொல்ல
தேயிலைத் தோட்டம் - நீ
தேவதையாட்டம் துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் - நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா
திரைப்படம்: அன்னை ஓர் ஆலயம்
இசையமைத்தவர்: இளையராஜா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:06 PM 1 பின்னூட்டங்கள்