சொர்க்கம் மதுவிலே சொக்கும் இரவிலேவாம்மா அருகிலே நீ காட்டு தீப்போலேமனதை கட்டிப்போடாதேஇரவில் தனியாய் தூங்காதேவயசுப்போனால் திரும்பாதே(சொர்க்கம் மதுவிலே..)லைஃபுக்கு தேவை போதைஇது தானே மாடர்ன் கீதைஇளமை பாதை அதிலே நான் மேதைகனவுக்கு ஏன் கட்டுப்பாடுகவலைகள் தூக்கிப்போடு ஆடிப்பாடிநடு ரோடே வீடுஅடடடடா லக லக லகபேச்செனப் பேச்சு லக லக லகஅனு அனுவாய் சூடானது மூச்சுமெது மெதுவாய் ஏறுது ஆசைஉயிர் நடுவில் உடைகின்ற ஓசை(சொர்க்கம் மதுவிலே..)எங்கெங்கோ கண்கள் பாயும்அங்கங்கே கைகள் மேயும்மேகம் தேயும் புது மாயம் மாயம்சண்டேஷன் ஏற்றம் தோற்றம்இது மாடர்ன் பூக்கள் கூட்டம்ஜாடை காட்டும் மனம் வாலை ஆட்டும்நரம்புகளோ போடுது கூச்சல்இமை இடுக்கில் மன்மத காய்ச்சல்இரவிலே ஹே ஏ ஹேய் வாலிப கூச்சல்இதயத்திலே ரகசிய நீச்சல்(சொர்க்கம் மதுவிலே..)படம்: TN 07 AL 4777இசை: விஜய் அந்தோனிபாடியவர்கள்: சக்திஸ்ரீ, ராஹுல் நம்பியார்
Post a Comment
0 Comments:
Post a Comment