நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடாநாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா(நண்பா..)உனை நீ தாழ்வாய் பார்க்காதேஅட நீயே உன்னிடம் தோற்க்காதேஎதுவும் முடியும் என்று நினைநீ எழுந்து நடக்கும் ஏவுகணை(நண்பா..)நண்பா நண்பா உன் நெஞ்சில் ஏதடாவானம் நோக்கி நீ வளரும் விழுதடாதயக்கம் என்பது சொந்த சிறைஅதில் தாங்கி கிடைப்பது உதன் குறைஅதிர்ஷ்டம் விற்பது கடவுல் கடைஉன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை(நண்பா..)படம்: ராமன் தேடிய சீதைஇசை: வித்யாசாகர்பாடியவர்: கார்த்திக்
Post a Comment
0 Comments:
Post a Comment