ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்ஹார்ட் என்னும் இன்பாக்ஸில் அழகாய் வந்து நிரம்புகிறாய்ஏனோ நீ எப்போதும் எங்கே துணை மிரட்டுகிறாய்அவுட் கோயிங் பேசாமல் சைலண்டாய் மிரட்டுகின்றாய்டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்ஹார்ட் என்னும் இன்பாக்ஸில் அழகாய் வந்து நிரம்புகிறாய்யாரோ நீ நெஞ்சில் பறவிட்டாய் என் கண்ணில் தீயை ந்றிய விட்டாய்ஜன்னல் திறந்தாய் மின்னல் விழுந்தாய் மின்னல் மறைந்தாய்ஏனோ நீ என்னை திருடிவிட்டாய் தூக்கத்திலும் என்னை அலயவிட்டாய்உந்தன் அழகால் எந்தன் வயதை பிடுங்கிவிட்டாய்தீக்குச்சி எதுவுமின்றி தோன்றிடும் தீயுமின்றிதீப்பற்ற வைக்குதடா தீண்டும் உந்தன் குரலேமெல்ல வரும் மழையுமின்றி மஞ்சல் நிற வெயிலுமின்றிவானவில் தெரியுதே உன் அழகிலே(ஐ போனின்..)என் தூக்கம் உன்னை திட்டிவிட்டதேமழை மேகம் உன்னை தேடுகின்றதேஉந்தன் நினைவில் எந்தன் தனிமை வாழுகின்றதேகால் கடுக்க காத்துக்கிடக்கையிலேகடிகார நேரம் கடக்கையிலேகாதல் கொடுக்கும் வலி என்னையே கொல்லுகிறதேசந்திரனால் அணல் அடிக்க சூரியன் போல் ஏறெடுக்கசூழ்நிலை மாறுதடா உந்தன் நீலவிழியால்மங்கி மங்கி நீ அடிக்க தந்திரம்தான் நான் படிக்கமோகங்கள் கூடுதடி முன்னழகில்(ஐ போனின்..)படம்: TN 07 AL 4777இசை: விஜய் அந்தோனிபாடியவர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன், ரஞ்சித்
Post a Comment
0 Comments:
Post a Comment