சினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாஎம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாருஇவங்க இருந்த சினிமா சினிமாஇது போல் இது போல் வருமா வருமாவருமா...கடவுள் யாரென்று யார் கேட்பாஅட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தாஅத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்என்று எடுத்து காட்டுவது சினிமாதான்அதுக்கு யார் இங்க சாட்சின்னாஅட வேற யாரு நம்ம தலைவருதான்மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தாசுத்தி காட்டுது இந்த சினிமாதான்சினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாபாரு பாரு படம் ஷூட்டிங் பாரு பலர் வேர்வை சிந்துறாங்கநூறு கைகள் ஒன்று சேர்ந்து ஒரு சினிமா உருவாககாப்பி டீயும் தரும் புரோடக்ஷன் பாயும் ரொம்ப முக்கியம்தான்ஷோலிடல்ல பவர் ரைக்டு போட வேணும் உழைக்கும் வர்க்கம்தான்மேலும் கீழும் என்ன பேதம் பார்க்க இங்கு ஏற்றம் தாழ்வு இல்லைகோடம்பாக்கம் இங்கு கோவில் ஆச்சு இந்த சினிமா தொழிலாலேஏ க்ரூப் டான்ஸு இந்த கோரஸ் பார்ட்டி எல்லா குடும்பம் ஆகும் தப்பாவந்த பேரும் இங்க வாழ வைக்கும் இந்த சினிமா சினிமாதான் ஹேய்சினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாஎம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாருஇவங்க இருந்த சினிமா சினிமாஇது போல் இது போல் வருமா வருமாவருமா...சூப்பர் ஸ்டார்! அதோ பார்..ராஜயோகம் பண்ண சூப்பர்ஸ்டார் நம்ம ஊருக்கு வந்தாருசிங்கம்னா சிங்கம்தான்மூக்கு மேலே விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாருஅவர் உருவம் பாரு எளிமைஅந்த எளிமைதானே அவருக்கு வலிமைதலை கனத்திடாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டும்தான்ஜப்பான் போனால் சூப்பர் ஸ்டாரு டென்மார்க் போனால் சூப்பர் ஸ்டாருஅமேரிக்காவில் சூப்பர் ஸ்டாரு ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாருபார்த்த இவனின் பனியன் நீ கவனி பள்ளி பிள்ளை படிப்பில்ல கவனிசைகரி இருக்கும் பைகளும் பூக்கும் குடையில் கூட சூப்பர் ஸ்டார்கடவுள் யாரென்று யார் பார்த்தாஅட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்சூப்பர் ஸ்டார் பேரைப்பார்திரை மீது மக்கள் பார்க்கும் போது விசில் வானை பிளக்காதோரசிகர்கள் கூட்டம்தான்பாலும் தேனும் சேர்ந்து பந்தில் நீடு ஒன்று வாழ்த்த பாடாதோஅந்த படையப்பாவின் படைதான் இந்த பூமி எங்கும் அணிவகுத்திருக்கஎன்றும் மக்கள் மனதை அள்ளும் எங்கள் ஒரே மன்னந்தான்சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்உலகம் சுற்றி ஒளியும் ஒன்றுஇந்த பெருமை யார்க்கும் இல்லைஇங்க எந்த மனிதனுக்கே ஒன்று தமிழாகடவுள் யாரென்று யார் கேட்பாஅட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தாஅத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்என்று எடுத்து காட்டுவது சினிமாதான்அதுக்கு யார் இங்க சாட்சின்னாஅட வேற யாரு நம்ம தலைவருதான்மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தாசுத்தி காட்டுது இந்த சினிமாதான்சினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாசினிமா சினிமா சினிமா சினிமாபடம்: குசேலன்இசை: GV பிரகாஷ்பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment