கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லைகற்றுக்கொள் துன்பம் போலே பாடம் இல்லைஉன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ளுஉனக்கு இங்கே உன்னை தவிற யாரும் இல்லைபணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லைபுரிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை(கண்ணீரை..)ஒரு அலைமீது போகும் இலை போலத்தானேஉலகில் மனிதன் வாழ்க்கை போகும்வரை போவோம் நாமேஅதில் அகங்காரம் என்ன அதிகாரம் என்னஅன்பின் வழியில் சென்றால் கரை சென்று சேர்வோம் நாமேகவலையின்றி உலகத்திலே மனிதன் யாரும் கிடையாதுகவலை தாங்கி போவதினால் தாமரைப் பூக்கள் உடையாதுகாலம் ஓட காயம் என்ன மாயமாய் மறையும் பார்(கண்ணீரை..)தாய் கருவோடு வாழ்ந்த அந்நாளில் தானேகவலை எதுவும் இன்றி கடவுள் போல் வாழ்ந்தோம் நாமேபின் காசோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம்நம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமேவாழ்வில் நீயும் வலையாமல் மலையில் ஏற முடியாதேவலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை கண்ணில் தெரியாதேகாசும் பணமும் எப்போதும் கானல் நீராய் மறைந்திடுமே(கண்ணீரை..)படம்: TN 07 AL 4777இசை: விஜய் அந்தோனிபாடியவர்: பிரசன்னா
Post a Comment
0 Comments:
Post a Comment