பார்க்காத என்னை பார்க்காதகுத்தும் பார்வையால என்னை பார்க்காதபோகாத தள்ளி போகாதஎன்னை விட்டு விட்டு தள்ளிப்போகாதகொடுத்தத திருப்பி நீ கேக்ககாதல் கடனுமில்லகூட்டத்தில் நின்னு பார்த்துக் கொள்ளநடப்பது கூத்துமில்ல(பார்க்காத,,)வேணா வேணான்னு நான் இருந்தேன்நீதாலே என்ன இழுத்து விட்டபோடி போடின்னு நான் தொரத்தவம்புல நீதானே மாட்டி விட்டநல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப்புட்டகருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப்புட்டஎன்னுடன் நடந்த என் நிழல் தனியா நடக்கவிட்டஉள்ள இருந்த என் உசுர வெளியே மிதக்க விட்ட(பார்க்காத..)வேணா வேணான்னு நினைக்கலையேநானுமுன்னை நொறுக்கலையேகாணோம் காணோன்னு நீ தேடகாதல் ஒண்ணும் தொலையலையேஒண்ணா இருந்த ஞாபகத்தை நெஞ்சோடு சேத்து வெச்சேன்தனியா இருந்த வலியை மட்டும்தனியா அனுபவிச்சேன்(பார்க்காத..)பறவையின் சிறகுகள் விரிஞ்சாதான்வானத்தில் அது பறக்கும்காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்கொடுத்தத திருப்பி நீ கேக்ககடனா கொடுக்கலையேஉனக்கது புரியலையேபடம்: ஆறுஇசை: தேவிஸ்ரீ பிரசாத்பாடியவர்கள்: திப்பு, சுமங்கலி
Post a Comment
0 Comments:
Post a Comment