ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன்நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன்(ஒரு அடங்காப்பிடாரி..)இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமிஇந்த கண்கலால கொதிக்க்குது இந்த பூமிபெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்இந்த பெண்களை அடக்க முடியல சாமி(ஒரு அடங்காப்பிடாரி..)அடிக்கடி கோபங்கள் வருவதினாலேவானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்புஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலேகொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்புஅவள் மனதின் ஆழம் கடலை போலஅதனால் பிடித்தது நீலம்அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்கிடைப்பது முத்து இல்லை சோகம்இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியலநீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லை(ஒரு அடங்கப்பிடாரி..)அடிக்கடி ஆணவம் கொல்வதினாலேநான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்புஅடிக்கடி ஆண்களை முறைப்பதினாலேஅச்சச்சோ வளருது அவளது செறுப்புஅவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால்விபத்து பதிகள் ஆகும்அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால்வெறும் நீர் வெண்ணீர் ஆகும்ஹேய் இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையாநீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையாஹேய் அடங்காப்பிடாரி..(ஒரு அடங்காப்பிடாரி..)படம்: சிவா மனசுல சக்திஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், ஷ்வேதா
Post a Comment
0 Comments:
Post a Comment