Get Your Own Hindi Songs Player at Music Pluginயாரது யாரோ யாரோநெஞ்சிலே வந்தது யாரோகேட்டதும் பேரைச் சொன்னது காதல்யாரது யாரோ யாரோநிம்மதி கொன்றது யாரோகேட்டதும் உன்னைச்சொன்னது காதல்நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோபாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோதூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோதூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோயாரது யாரோ யாரோநெஞ்சிலே வந்தது யாரோகேட்டதும் பேரைச் சொன்னது காதல்யாரது யாரோ யாரோநிம்மதி கொன்றது யாரோகேட்டதும் உன்னைச்சொன்னது காதல்நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோபாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோதூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோதூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோவார்த்தை ஒன்று வெளியேறுதே போராடுதே இது ஏனோபார்வை ஒன்று தீராமலே தீ மூட்டுதே இது ஏனோநேற்று போலே நானில்லை ஊனுருக்கம் ஏனில்லைகாரணங்கள் வேறில்லை நீதானேபெண்ணே நீ என்ன செய்தாய் பார்க்கும் போதே கைது செய்தாயேயாரது யாரோ யாரோநெஞ்சிலே வந்தது யாரோகேட்டதும் பேரைச் சொன்னது காதல்யாரது யாரோ யாரோநிம்மதி கொன்றது யாரோகேட்டதும் உன்னைச்சொன்னது காதல்போதுமென்று சொன்னாலுமே கேட்காதது காதல்போதுமென்று இப்பொழுதே சொல்லாதடா இந்த காதல்காதல் வந்த பின்னாலே காலிரண்டும் பின் மேலேதாவுதடி எதனாலே கனவாலேஊடல் கொஞ்சம் தேடல் கொஞ்சம்ரெண்டும் சேர்ந்து காதல் செய்வாயோயாரது யாரோ யாரோநெஞ்சிலே வந்தது யாரோகேட்டதும் பேரைச் சொன்னது காதல்யாரது யாரோ யாரோநிம்மதி கொன்றது யாரோகேட்டதும் உன்னைச்சொன்னது காதல்படம்: யாதுமாகிஇசை: ஜேம்ஸ் வசந்தன்பாடியவர்கள்: பெல்லி ராஜ், மதுஸ்ரீ
my fav. song thanks for sharing
Post a Comment
1 Comment:
my fav. song thanks for sharing
Post a Comment