Get Your Own Hindi Songs Player at Music Pluginபூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்ஓசையெல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்சத்தங்கள் இல்லாத சங்கீதம் மௌனங்கள் சங்கீதம்சண்டையும் சங்கீதம்(பூங்குயில்..)சுருதி சேரும் ராகம் என்றும் கற்கண்டுபூவில் பாடும் வண்டு என்ன கதி கொண்டுநீங்கள் பாடும் சந்தம் இன்பம் ஆனந்தம்மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுயசந்தம்நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டுமூங்கில் மீது காற்று மோதிய பழம் பாட்டு(பூங்குயில்..)எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம் காசுமாலை தானே அலையின் சன்மானம்கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்(பூங்குயில்..)படம்: நம்மவர்இசை: மகேஷ்பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
Post a Comment
0 Comments:
Post a Comment