இன்று பிறந்தநாள் கொண்டாடும் குசும்பனுக்காக ஒரு பாடலைப் போடலாம் என்று மைப்ரண்ட் ஷெட்யூல் செய்துவைத்த பாடல்களைத் தேடினால் பொருத்தமான பாடல் ஒன்று கிடைத்தது . பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசும்பன். வாழ்க வளமுடன். - முத்துலெட்சுமிGet Your Own Hindi Songs Player at Music Pluginபூ பால் தேன் வான்பூ பூபோல் மனசிருக்குபால் பால்போல் சிரிப்பிருக்குதேன் தேன்போல் குணமிருக்குவான் வான்போல் வளமிருக்குநீ விண்வெளியில் வட்டமிட்டு வெண்ணிலவில் பட்டம்விடும் மலரேஉங்களுடன் நானிருப்பேன்நல்லவர்க்கு துன்பமில்லைநானிருக்க அச்சமில்லைநல்லவர்க்கு துன்பமில்லைநீயிருக்க அச்சமில்லைபூ பூபோல் மனசிருக்குபால் பால்போல் சிரிப்பிருக்குயார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்புன்னகை சிந்துங்கள்தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்தங்க முலாமில் பித்தளை உண்டுதெரிந்து கொள்ளுங்கள்முயல் போலே விளையாட்டுகுயில் போலே இசைப் பாட்டுமுயல் போலே விளையாட்டுகுயில் போலே இசைப் பாட்டுஇருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்துபூ பூபோல் மனசிருக்குபால் பால்போல் சிரிப்பிருக்குதேன் தேன்போல் குணமிருக்குவான் வான்போல் வளமிருக்குநீ விண்வெளியில் வட்டமிட்டு வெண்ணிலவில் பட்டம்விடும் மலரேஉங்களுடன் நானிருப்பேன்நல்லவர்க்கு துன்பமில்லைநானிருக்க அச்சமில்லைநல்லவர்க்கு துன்பமில்லைநீயிருக்க அச்சமில்லைபூ பூபோல் மனசிருக்குபால் பால்போல் சிரிப்பிருக்குஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாதுஅன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாதுகோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாதுகோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராதுபொன் வண்டு இசை மீட்டபூவெல்லாம் தலை ஆட்டபொன் வண்டு இசை மீட்டபூவெல்லாம் தலை ஆட்டபுதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்நீ விண்வெளியில் வட்டமிட்டு வெண்ணிலவில் பட்டம்விடும் மலரேஉங்களுடன் நானிருப்பேன்நல்லவர்க்கு துன்பமில்லைநானிருக்க அச்சமில்லைநல்லவர்க்கு துன்பமில்லைநீயிருக்க அச்சமில்லைபூ பூபோல் மனசிருக்குபால் பால்போல் சிரிப்பிருக்குபடம்: ராஜா சின்ன ரோஜாஇசை: சந்திரபோஸ்பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்வரிகள்: வைரமுத்து
அழகான பாடல், வாழ்த்துக்கள் குசும்பன்!
பிறந்தநாள் வாழ்த்துகள் குசும்பன் :)
பாடலைப் போட நினைவுறுத்திய சென்ஷிக்கும்..பாடலை ஷெட்யூல் செய்துவைத்த மை ப்ரண்ட்க்கும் நன்றி.. :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குசும்பன் அண்ணே,ஆமா...இன்னைக்கு பார்ட்டிக்கு எங்க வரணும்..?
நண்பர் இவரென்று ஊரறியச் சொல்லுமொரு குசும்பினால் இமயம் எனப் பாரறிய உயர்ந்து நின்றீர்! நீரடிக்கும் கும்மியன்றி இனிய செயல் ஏதுமுண்டோ..மொக்கையதை மறக்காது உங்கள் மனித நேயம் நாளுமிங்கு!! இப்படிக்கு,வெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்
பொருத்தமான பாடல் தேர்வு வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்... குசும்பன்!
happy birthday saravanan
சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சரவணன்.
வாழ்த்துக்கள் குசும்பன்!பாடலைப் போட்டு வாழ்த்துச்சொல்லிய முத்துலெ ட்சுமிக்கும் பாராட்டுக்கள்..http://niroodai.blogspot.com
நன்றி முத்துலெட்சுமி பாட்டு போட்டு வாழ்த்தியதுக்குநன்றி தமிழ்பிரியன்நன்றி ஆதவன்நன்றி கண்ணாநன்றி கலையரசன், இருக்குய்யா உனக்கு!நன்றி ஆயில்யன்நன்றி Covai Ravee நன்றி புதுகைத் தென்றல்நன்றி அண்ணாமலையான்நன்றி பட்டர்பிளை சூர்யாநன்றி அன்புடன் மலிக்கா
Post a Comment
12 Comments:
அழகான பாடல், வாழ்த்துக்கள் குசும்பன்!
பிறந்தநாள் வாழ்த்துகள் குசும்பன் :)
பாடலைப் போட நினைவுறுத்திய சென்ஷிக்கும்..பாடலை ஷெட்யூல் செய்துவைத்த மை ப்ரண்ட்க்கும் நன்றி.. :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குசும்பன் அண்ணே,
ஆமா...இன்னைக்கு பார்ட்டிக்கு எங்க வரணும்..?
நண்பர் இவரென்று ஊரறியச்
சொல்லுமொரு
குசும்பினால் இமயம் எனப்
பாரறிய உயர்ந்து நின்றீர்!
நீரடிக்கும் கும்மியன்றி இனிய
செயல் ஏதுமுண்டோ..
மொக்கையதை மறக்காது உங்கள்
மனித நேயம் நாளுமிங்கு!!
இப்படிக்கு,
வெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்
பொருத்தமான பாடல் தேர்வு வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்... குசும்பன்!
happy birthday saravanan
சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சரவணன்.
வாழ்த்துக்கள் குசும்பன்!பாடலைப் போட்டு வாழ்த்துச்சொல்லிய முத்துலெ ட்சுமிக்கும் பாராட்டுக்கள்..
http://niroodai.blogspot.com
நன்றி முத்துலெட்சுமி பாட்டு போட்டு வாழ்த்தியதுக்கு
நன்றி தமிழ்பிரியன்
நன்றி ஆதவன்
நன்றி கண்ணா
நன்றி கலையரசன், இருக்குய்யா உனக்கு!
நன்றி ஆயில்யன்
நன்றி Covai Ravee
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி அண்ணாமலையான்
நன்றி பட்டர்பிளை சூர்யா
நன்றி அன்புடன் மலிக்கா
Post a Comment