சப்த ஸ்வரதேவி உணருஇனி என்னில் வர தானமருளுநீ அழகில் மமமாவில் வாழும்என் கருவில் ஒளி தீபமேற்றுசப்த ஸ்வரதேவி உணருகவிதை அரங்கேறும் நேரம்மலர் கணைகள் பரிமாறும் தேகம்இனி நாளும் கல்யாண ராகம்இந்த நினைவு சங்கீதமாகும்கவிதை அறங்கேறும் நேரம்மலர் கணைகள் பரிமாறும் தேகம்பார்வை உன் பாதம் தேடிவரும் பாவை என் ஆசை கோடிஇனி காமன் பல்லாக்கில் ஏறிநாம் கலப்போம் உல்லாச ஊரில்உன் அங்கம் தமிழோடு சொந்தம்அது என்றும் திகட்டாத சந்தம்(கவிதை அரங்கேறும்)கைகள் பொன்மேனி கலந்துமலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்துஇனி சொர்க்கம் வேறொன்று எதற்குஎந்த சுகமும் ஈடில்லை இதற்குமனம் கங்கை நதியான உறவைஇனி எங்கே இமை மூடும் நிலவை(கவிதை அரங்கேறும்)நீரில் நின்றாடும் போதும்சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்அது நேரில் நீ வந்த மாயம்இந்த நிலைமை எப்போது மாறும்என் இளமை மழை மேகமானால்உன் இதயம் குளிர் வாடை காணும்(கவிதை அரங்கேறும்)படம்: அந்த ஏழு நாட்கள்இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
எப்பேர்ப்பட்ட பாட்டுய்யா இது! ஒரு காலத்துல தமிழ்நாட்டையே கலக்கி...ஒரு இயக்குர்/நடிகர் மற்றும் நடிகைக்கு வாழ்வு கொடுத்த படமாச்சே! பாட்டாச்சே! இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு அத்தனை மொழியிலும் ஹிட். ஹிட்டோ ஹிட். அருமையான பாட்டைக் குடுத்தமைக்கு நன்றி பல.
Post a Comment
1 Comment: