மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்மாலையிட்ட மங்கையர்க்குதற்கொலை தான் சொர்க்கம் என்றால்மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...கூறுங்கள்... [மூங்கில் இலை...]மாம்பூக்களே மைனாக்களே கல்யாணபாவை என் கண்ணீரை பாருங்கள்நாணல்களே நாரைகளே பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்பேரம் பேசவே கல்யாண சந்தையோபெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோகல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம் [மூங்கில் இலை...]பூச்சூடவும் பாய் போடவும்கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகைபொன்னோடுதான் பெண் தேடுவாள்அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகைகேள்வி என்பதே இல்லாத தேசமா?யாரும் உண்மையை சொல்லாத தோசமாபெண் இங்கு தாரமா? வந்தாலே பாரமா? [மூங்கில் இலை...]படம்: பெண்மணி அவள் கண்மணிஇசை: சங்கர் கணேஷ்பாடியவர்கள்: வாணி ஜெயராம்
நேற்றுதாங்க ராஜ்டிஜிட்டல் பிளஸில் இந்தப் படம் பார்த்தேன்.அருமையான பாடல்.நன்றி
Post a Comment
1 Comment:
நேற்றுதாங்க ராஜ்டிஜிட்டல் பிளஸில் இந்தப் படம் பார்த்தேன்.
அருமையான பாடல்.
நன்றி
Post a Comment