இயக்குநர் சிகரம் K.பாலசந்தரின் இயக்கத்தில், கண்ணதாசன் வரிகளில் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இலைமறை காய்மறை அர்த்தங்கள் பொதிந்த வரிகளுடன் கதாநாயகி பாடும் பாடல் இது.
வாணி ஜெயராமின் குரலுக்காவே நிறைய முறை கேட்க வைக்கும், கேட்டு பாருங்களேன்.
3 Comments:
சூப்பர் பாட்டு...
பாட்டு கொஞ்சம் நீளம்தான் ஆனா ரசிக்கும் படியா இரக்கம் அதுவும் அம்மா பாட முடியாமல் தவிக்கையில் மகள் தொடரும் இடம் மனதை தொடும்..
ஆமா படத்தில வாற அந்த கேள்விக்கு என்ன பதில் ராமண்ணே...
Post a Comment