பூவிலே மேடை நான் போடவாபூவிழி மூட நான் பாடவாதோள் இரண்டில் இரு பூங்கொடிஎன் சொந்தம் எல்லாம் இதுதானடிபூவிலே மேடை நான் போடவாபூவிழி மூட நான் பாடவாபூவிதழ் போல முல்லை என் பிள்ளைபுன்னகை செய்தால் கண்படும்கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாடகண்ட என் நெஞ்சம் புண்படும்அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடிஅன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடிநூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்பூவிலே மேடை நான் போடவாபூவிழி மூட நான் பாடவாதோளிரண்டில் இரு பூங்கொடிஎன் சொந்தம் எல்லாம் இது தானடிபூவிலே மேடை நான் போடவாபூவிழி மூட நான் பாடவாபடம்: பகல் நிலவுஇசை: இளையராஜாபாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா
ஜெயச்சந்திரன் வாரத்துல கப்பி அடிச்சி ஆடி இருக்கீங்க.. :)
சின்னப் பாட்டுதான். ஆனா அழகான பாட்டு.ஒரு சின்ன திருத்தம். பாடியவர் எஸ்.ஜானகி அல்ல. இசையரசி பி.சுசீலா அவர்கள்.
கயல்விழிஅப்படிங்கறீங்க? :)))ராகவன்லேபிள் சரியா கொடுத்துட்டு உள்ளே ஏதோ அவசரத்துல ஜானகி-னு எழுதிட்டேன்...இப்ப மாத்தியாச்சு அண்ணாச்சி :)
Post a Comment
3 Comments:
ஜெயச்சந்திரன் வாரத்துல கப்பி அடிச்சி ஆடி இருக்கீங்க.. :)
சின்னப் பாட்டுதான். ஆனா அழகான பாட்டு.
ஒரு சின்ன திருத்தம். பாடியவர் எஸ்.ஜானகி அல்ல. இசையரசி பி.சுசீலா அவர்கள்.
கயல்விழி
அப்படிங்கறீங்க? :)))
ராகவன்
லேபிள் சரியா கொடுத்துட்டு உள்ளே ஏதோ அவசரத்துல ஜானகி-னு எழுதிட்டேன்...இப்ப மாத்தியாச்சு அண்ணாச்சி :)
Post a Comment