ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணாஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணபெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணேபெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணேபெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினானஆண்: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணேபெண்: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றபெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டுமபெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்கதேர் கொண்டு வா....கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணேபெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேனஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடுமபெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேனஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாமபெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடுமஆண்: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....பாடல் பாடியவர் : வாணி ஜெயராம் , எஸ்.பி.பாலசுப்ரமணியம்படம்: நீயாவருடம் :1979இசை: சங்கர்-கணேஷ்ore jeevan ondre ullam.mp3 -
ethanai murai vendum entalum kekkalam.. athuvum picturise panniyavitham...siripiria along with her pair...kaathalum...paasamum...pinainthu varum...vaniyin fee lodukoodiya presentation...everything paattukku support pannum...kaathalil pirinthavarkal kandippaka aluthu viduvarkal.. padalin vari appadi..nalla rasanai kayalvizhi avarkalae
நன்றி.. நீங்கள் உங்கள் பெயரைக்கீழே கொடுத்து எழுதுங்கள் இனி..
Post a Comment
2 Comments:
ethanai murai vendum entalum kekkalam.. athuvum picturise panniyavitham...siripiria along with her pair...kaathalum...paasamum...pinainthu varum...vaniyin fee lodukoodiya presentation...everything paattukku support pannum...
kaathalil pirinthavarkal kandippaka aluthu viduvarkal.. padalin vari appadi..
nalla rasanai kayalvizhi avarkalae
நன்றி.. நீங்கள் உங்கள் பெயரைக்கீழே கொடுத்து எழுதுங்கள் இனி..
Post a Comment