ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்ததுஉலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்ததுஉலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....[ஒரே நாள்...]நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்கற்பனைகளில் சுகம் சுகம்கண்டதென்னவோ நிதம் நிதம்மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...[ஒரே நாள்...]பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்கபஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்ககண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்கையிரண்டிலும் ஒரே லயம்இரவும், பகலும், இசை முழங்க....[ஒரே நாள்...]படம்: இளமை ஊஞ்சலாடுகிறதுஇசை: இளையராஜாபாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்பாடல்: கவிஞர் வாலி
ஒரு சிறிய விண்ணப்பம். பாடல்களுடன் கூடவே, அப்பாடலைப்பற்றி ஒன்றிரண்டு வரிகள் எழுதினால், இன்னும் சிறப்பாக அமையும்.. http://thiraippaadal.blogspot.com/இதுதான் நான் குறிப்பிட்டது.ஒப்பிட்டுச் சொல்வதற்கு மன்னிக்கவும் ..
Post a Comment
1 Comment:
ஒரு சிறிய விண்ணப்பம். பாடல்களுடன் கூடவே, அப்பாடலைப்பற்றி ஒன்றிரண்டு வரிகள் எழுதினால், இன்னும் சிறப்பாக அமையும்..
http://thiraippaadal.blogspot.com/
இதுதான் நான் குறிப்பிட்டது.
ஒப்பிட்டுச் சொல்வதற்கு மன்னிக்கவும் ..
Post a Comment