Wednesday, June 3, 2009

கேரளத்தின் மதுர கானங்கள்



கேரளத்தின் மதுர கானங்கள்

பிரபலங்களின் குரல்களீல் மலையாழ பாடல்கள். ஆமாம் அன்பர்களே எவ்வளவு தான் புதுப்பாட்டு பழைய பாட்டுன்னு போர் அடிப்பீர்கள் ஒரு வித்தியாசத்திற்காக உங்கள் காதுகளூக்கு மதுரகானங்கள் இந்த ஒலிக்கோப்பில் உள்ளன. அதிலே ஒரு கேள்வியும் உண்டு அது என்ன? உள்ளே சென்று கேட்டு தான் தீரவேண்டும். வேறு வழியில்லை.

இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு முன் ஒரு சனிக்கிழமை காலை வேலையில் அலுவலக வேலை நடுவிலே பன்பலை கேட்கலாம் என்று திருப்பியதில். அதிர்ஸ்ட வசமாக இந்த வித்தியாசமான ஒலித்தொகுப்பை எனது அருமை நண்பர் திரு. ரவி, தொண்டாமுத்தூர் அவர்கள் ஒலிப்பரப்பினார். அடடே நிகழ்ச்சி நன்றாக இருக்கே என்று உடனே பதிவு செய்து நம் இணையதள் அன்பர்களூக்காக பதிந்து விட்டேன். கேளூங்கள் சந்தோசமாக இருங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உருவாக்கியவர் மனம் மகிழ்வார்.

Get this widget | Track details | eSnips Social DNA


இங்கே பதிவிறக்கம் செய்து கேட்கலாமே?

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam