Get Your Own Hindi Songs Player at Music Pluginடகீலாஅண்ணே டகிலா அண்ணேஎன்னா இதுஎங்க அடி அடிங்கண்ணேஉன் அடி எது மேன்?மோளமா பொறக்க வேண்டியவன் மனுஷனா பொறந்துட்டான்எது?ஒன்னும் இல்லஏம்பா டகிலா இவன் அடியே அடிப்பா...ஆயா ஒன்னு அடம்பிடிக்குதுகுவாட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்குதுகேட்குதுதாத்தா ஒன்னு தாளம் போடுதுதரிகினத்தோம்பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுதுஆடுதுஅக்கா ஒன்னு அக்கா ஒன்னுஅக்கா ஒன்னு நேக்கா பாக்குதுகலர் சொக்காவோட சோக்கா சுத்துதுசுத்துதுதங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுதுஅது பின்னி மில்ல விலைக்கு பேசுதுபேசுதுஅண்ணி ஒன்னு ஆட்டம் போடுதுஆட்டம் போடும்போதே நோட்டம் போடுதுபோடுதுபாப்பா ஒன்னு பாப்பா ஒன்னுபாப்பா ஒன்னு பளப்பளக்குதுபாப்பா பவுடர் போட்டு பௌசா காட்டுதுகாட்டுதுஎல்லாருமே சேர்ந்து பாடுவோம்சேர்ந்து தாளத்தோட அசைஞ்சு ஆடுவோம் ஆடுவோம்ஆயா ஒன்னு அ ஆ ஆயா ஒன்னுஅடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு..கசகசாகச..படம்: நினைவிருக்கும் வரைஇசை: தேவாபாடியவர்: கிருஷ்ணராஜ்வரிகள்: கபிலன்
Post a Comment
0 Comments:
Post a Comment