Get Your Own Hindi Songs Player at Music Pluginஐனா சபை நடுவேநம் காதல் கதையை பேசுஉலக கொடிகள் நடுவேநம் காதல் கொடியினை ஏத்து(ஐனா..)போட்டு வைத்த திட்டம் எல்லாம்வெற்றி பெற போகுதேகூட்டணிகள் வைத்து கொள்ளஉள்ளம் ரெண்டும் துள்ளுதேவோட்டு போட உதடுகள் துடிக்குதே(ஐனா..)உல்லாச பயணி போல நீஎன்னை சுத்தி சுத்தி பார்ப்பதென்னஅங்கங்கே உந்தன் கண்கள் வழியிலேபிடிவாதம் செய்வதென்னஅபாய வளைவுகள் நீஎன்னை விழ வைத்து ரசிப்பதென்னஅழகான கனவுகளில் என் மனம்உன்னோடு வசிப்பதென்னஎன் பெண்மைதவம் வரம்இரண்டும் நீதானேஎன் காதல்வலி சுகம்இரண்டும் நீதானேகொலுசு என்னை கிள்ளபுது மெட்டி கேட்டு துள்ளஓடி நானும் வந்தேன்உன் இடத்தில் சொல்ல(ஐனா..)அலாரம் வைக்காமலே நான்உன்னை முத்தத்தில் எழுப்பிடுவேன்காப்பிக்கு முன்பு உந்தன்அழகினை கண்ணாலே கோதிடுவேன்நீராட போகும் முன்னேநான் உந்தன் வேர்வைக்குள் குளித்துடுவேன்நீ சிரித்தும் சிரிப்புகளைகூந்தலில் பூவாக சூடிடுவேன்பூவே உன் இதழ்அதை பறிக்க தருவாயாகசங்காமல் அதை அதைதிருப்பி தருவாயாகாதலாலே வாழ்வோம்நம் காதலாகி வாழ்வோம்பத்திரிக்கையில் எல்லாம்தலைப்பு செய்தி ஆவோம்(ஐனா..)படம்: லவ்லிஇசை: தேவாபாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஹரிணிவரிகள்: வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment