உப்புக் கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டதுகணணி ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டதுஒத்தச் சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டதுதப்பிச் செல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டதுதேதித் தாள போல வீணே நாளும் தேயிற - நான்தேர்வுத் தாள கண்ணீரால ஏனோ எழுதுறஇது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆஇல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....நானும் இங்கு நானும் இல்லையே....(உப்புக் கல்லு......)ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீதேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் - உன்கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் - உன்நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்(உப்புக் கல்லு......)மீசை வைத்த அன்னை போலே உன்னைக் காண்கிறேன் - நீபேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதேபாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்பார்வைப் பட்ட காரணத்தால் கோலம் மாறுதேகட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும் - உன்பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளேதென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் - கண்நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே(உப்புக் கல்லு......)படம் : கருப்புசாமி குத்தகைக்தாரர் (2007)இசை : தினாபாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீபாடல் :
Post a Comment
0 Comments:
Post a Comment