Get Your Own Hindi Songs Player at Music Pluginஓ வெண்ணிலாகாதல் ஓர் மின்னலாபூமீதிலே தூங்கும் பூந்தென்றலா(ஓ வெண்ணிலா..)தாலாட்டிடும் தோள்கள்தான் காதலாபோராடிடும் வாழ்க்கைதான் காதலாகாலங்கள் தோறும் வாலிபம் செய்யும்தவங்கள்தான் காதலா(ஓ வெண்ணிலா..)சிலுவை தந்த போதும்சிறகை போல நினைக்கும்மேகம் போல மிதக்கும்காதலே காதலேகாதல் ரோஜாமுள்ளாய் மாறும்சூடும் கூட மறந்தாய்சூரியன் கூட நினைப்பதென்னகாதல் பேசினாய்(ஓ வெண்ணிலா..)உன் காதல் உள்ளம்தாஜ் மஹாலில் வண்ணம்என் நெஞ்சை நீதான்திறந்தாய் திறந்தாய்காதல் நெஞ்சைஏனோ மறைத்தாய்உன்னில் நீயே ஒளிந்தாய்ஜன்னலை மட்டும் திறந்துவைத்துவாசலை ஏன் அடைத்தாய்(ஓ வெண்ணிலா..)படம்: நினைவிருக்கும் வரைஇசை: தேவாபாடியவர்: ஹரிஹரன்வரிகள்: வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment